Vellore

News March 15, 2026

வேலூர்: சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டம்!

image

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே, சிலிண்டருக்கு மாலை அணிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (மார்ச்.14) நடந்தது. சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதாக கூறி மத்திய அரசை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதிமையம் உட்பட கூட்டணி கட்சியினர் உட்பட சுமார் 50 பேர் பங்கேற்றனர்.

வேலூரில் தூக்கிட்டு தற்கொலை!

image

குடியாத்தத்தை பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (29, தொழிலாளி) மற்றும் அவரது மனைவி கீதா. மோகன்ராஜ் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவரது மனைவி கீதா மாலையில் வீடு திரும்பிய போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை திறந்து பார்த்தபோது, மோகன் ராஜ் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. சடலத்தை மீட்ட போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

News March 15, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சதம் அடித்து வரும் வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று மார்ச் 14 அதிகபட்சமாக 100.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. மேலும் இனிவரும் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே வெளியே செல்லும் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடைகள் மற்றும் குடிநீர் எடுத்து செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

error: Content is protected !!