India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று மார்ச் 14 அதிகபட்சமாக 100.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. மேலும் இனிவரும் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே வெளியே செல்லும் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடைகள் மற்றும் குடிநீர் எடுத்து செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவக தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே ஒரு டீக்கடையில் விலையேற்றம் தொடர்பாக அறிவிப்பு ஒட்டி உள்ளனர். ஆனால் அவர்கள் இது தற்காலிக விலையேற்றம் தான் என்றும் சிலிண்டர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்தால் மீண்டும் விலை குறைக்கப்படும் என ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலூர், பள்ளி கொண்டா பகுதியில் உள்ளது பள்ளி கொண்ட பெருமாள் கோயில். பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்திலிருந்து வந்த ஆதிசேஷன் இத்தலத்தில் தான் அவரை முதன்முதலாக சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். இந்த தலத்தில் திருமணம் செய்தால் தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கையாக உள்ளது. திருமணம் தடைபட்டால் இந்த கோயிலுக்கு போய் வழிபட்டால் நல்லதே நடக்கும். ஷேர் பண்ணுங்க.

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.