Vellore

News March 15, 2026

வேலூர் மாவட்டத்தில் குறைதீர்வு கூட்டங்கள் ரத்து

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து இன்று (மார்ச் 15) முதல் வேலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. என கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வேலூர்: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 15, 2026

வேலூரில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

வேலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க.அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mpari<<>>vahan என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் பண்ணுங்க

News March 15, 2026

வேலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

வேலூர் மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

News March 15, 2026

வேலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in/ <<>>என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்

அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்

இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 15, 2026

வேலூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

வேலூர் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

image

வேலூர் மாவட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்வதை கண்காணிப்பதற்காக கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் டிஆர்ஓ, மாவட்ட வழங்கல் அலுவலர், எரிவாயு நிறுவனங்களின் சார்பில் பொறுப்பு அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் சிலிண்டர்களை பதுக்கும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!