Vellore

News March 16, 2026

வணிகர்களுக்குத் தளர்வு கிடைக்குமா? – வேலூர் மீட்டிங்!

image

தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று தனியார் ஹோட்டலில் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் விக்ரம ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து வணிகர்கள் 5 லட்சம் வரை ரொக்க பணம் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும், மேலும் பருவம் செய்யும் பொருட்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

News March 16, 2026

வேலூர்: மாணவிக்கு பாலியல் தொல்லை – 4பேர் கைது

image

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பிரேம்குமார் மற்றும் புகழேந்தியை தட்டிக்கேட்ட மாணவியின் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கப்பட்டனர். இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட லட்சுமி, மோனிஷா உட்பட 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

News March 16, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!