News March 16, 2026
வணிகர்களுக்குத் தளர்வு கிடைக்குமா? – வேலூர் மீட்டிங்!

தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று தனியார் ஹோட்டலில் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் விக்ரம ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து வணிகர்கள் 5 லட்சம் வரை ரொக்க பணம் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும், மேலும் பருவம் செய்யும் பொருட்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.