News March 15, 2026
வேலூர் ஓட்டல்களில் டீ விலை ஏற்றம்

சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவக தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே ஒரு டீக்கடையில் விலையேற்றம் தொடர்பாக அறிவிப்பு ஒட்டி உள்ளனர். ஆனால் அவர்கள் இது தற்காலிக விலையேற்றம் தான் என்றும் சிலிண்டர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்தால் மீண்டும் விலை குறைக்கப்படும் என ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.