News March 15, 2026
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சதம் அடித்து வரும் வெயில்

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று மார்ச் 14 அதிகபட்சமாக 100.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. மேலும் இனிவரும் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே வெளியே செல்லும் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடைகள் மற்றும் குடிநீர் எடுத்து செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.