Vellore

News January 22, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் பணி செய்து வருகின்றனர். அதன்படி நேற்று ஜனவரி 21 இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News January 21, 2026

இது நம்ம ஆட்டம் 2026 கலெக்டர் அறிவிப்பு!

image

வேலூர் மாவட்டத்தில் ‘இது நம்ம ஆட்டம்-2026’ விளையாட்டு போட்டிகள் ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 25-ம் தேதி முதல் 27 வரையும், மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 30 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரையும், மாநில அளவிலான போட்டிகள் 6 முதல் 8-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703483 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News January 21, 2026

வேலூர்: ‘Hi’ போதும், வங்கி விவரங்கள் Whatsapp-இல்!

image

வேலூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242, 4) IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 21, 2026

குடியாத்தம் நிழல் வலைக்குடிலை ஆய்வு செய்த கலெக்டர்

image

குடியாத்தம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் சார்பில் ரூ.3,55,000/- மதிப்பில் புட்டவாரிபல்லி கிராமத்தில் பயனாளிக்கு நிழல் வலைக்குடில் அமைக்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஜன. 21 ) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் செரினா பேகம், கோட்டாட்சியர் சுபலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.

News January 21, 2026

குடியாத்தம் அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (ஜன.21) குடியாத்தம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பரதராமி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியை பார்வையிட்டு, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவினை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா.மற்றும் கோட்டாட்சியர் சுபலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!