Vellore

News January 22, 2026

வேலூர்: மத்திய அரசில் வேலை ரெடி! (APPLY NOW)

image

மத்திய அரசு, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL)-ல் Scientific Assistant, Technician, Assistant பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: ITI, Diploma, B.Sc, ஏதேனும் டிகிரி. மாதசம்பளம் ரூ.21,700 – ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இறுதி நாள் பிப்.4. சூப்பர் வாய்ப்பு இளைஞர்களுக்கு SHARE IT!

News January 22, 2026

வேலூர்: நகை திருடு போச்சா? கவலை வேண்டாம்!

image

தமிழகத்தில் நகை உள்ளிட்ட உடமைகள் திருடு போனால், பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே <>TN Police Citizen Services இணையதளம்<<>> அல்லது ‘Citizen’s Mobile App’ மூலம் ஆன்லைனில் எளிதாகப் புகார் அளிக்கலாம். இதில் பெறப்படும் புகார்களுக்கு ரசீது வழங்கப்பட்டு, உரிய விசாரணை நடத்தப்படும். இந்தத் தொழில்நுட்ப வசதி மூலம் பொதுமக்கள் தங்கள் புகாரின் நிலையை வீட்டிலிருந்தே கண்காணித்துத் தீர்வுகளைப் பெற முடியும். ஷேர்!

News January 22, 2026

வேலூர்: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?!

image

வேலூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <>க்ளிக் செய்து<<>> உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடல் உங்க வீட்டில் இருந்தே CHOOSE பண்ணி வாங்கலாம். இதுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதும். மானியம் இல்லையா உடனே 9319019073 CALL பண்ணுங்க. SHARE பண்ணுங்க

News January 22, 2026

வேலூர்: டிகிரி போதும், CBI-யில் வேலை! (CLICK)

image

வேலூர் மக்களே.. CBI-வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும், மாத சம்பளம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கு க்ளிக் செய்து<<>> பிப்.03-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அரிய வாய்ப்பை தவற விட வேண்டாம். டிகிரி முடித்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

வேலூரில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

வேலூர்: மரத்தில் தொங்கிய ஆண் சடலம்!

image

காட்பாடி அருகே கொடுக்கன் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் (64). குடும்பப் பிரச்சனையின் காரணமாகத் தினமும் மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் விரக்தியடைந்தவர் நேற்று ஜன.21 வீட்டின் அருகில் உள்ள முருங்கை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சமத்துவம் குறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 22, 2026

வேலூர்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News January 22, 2026

வேலூர்: இடைநிலை ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

image

வேலூர் பெரியார் பூங்கா அருகே உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் நேற்று (ஜன.21) 3-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான கலந்து கொண்டனர்.

News January 22, 2026

வேலூரில் தொழில் உரிமம் புதுப்பிக்க கடைசி நாள்!

image

தொழில் உரிமம் புதுப்பிப்பது தொடர்பான வணிகர் சங்க நிர்வாகிகளுக்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அலுவலகத்தில் நேற்று (ஜன.22) நடைபெற்றது. இதில் வேலூர் மண்டல மாவட்ட தலைவர் ஞானவேல், மாநகராட்சி சுகாதார அலுவலர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாநகராட்சி எல்லையில் உள்ள கடைகளின் தொழில் உரிமத்தை புதுப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி என்பது அறிவிக்கப்பட்டது.

News January 22, 2026

வேலூரில் 90 நாள் சிறப்பு பயிற்சி!

image

வேலூர் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நில அளவர்களுக்கான 90 நாள் பயிற்சி நேற்று (ஜன.22) தொடங்கியது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த 36 நில அளவர்கள் மற்றும் 6 வரைவாளர்களுக்கு நில அளவை பயிற்சி நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!