News January 22, 2026

வேலூர்: நகை திருடு போச்சா? கவலை வேண்டாம்!

image

தமிழகத்தில் நகை உள்ளிட்ட உடமைகள் திருடு போனால், பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே <>TN Police Citizen Services இணையதளம்<<>> அல்லது ‘Citizen’s Mobile App’ மூலம் ஆன்லைனில் எளிதாகப் புகார் அளிக்கலாம். இதில் பெறப்படும் புகார்களுக்கு ரசீது வழங்கப்பட்டு, உரிய விசாரணை நடத்தப்படும். இந்தத் தொழில்நுட்ப வசதி மூலம் பொதுமக்கள் தங்கள் புகாரின் நிலையை வீட்டிலிருந்தே கண்காணித்துத் தீர்வுகளைப் பெற முடியும். ஷேர்!

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!