Tirunelveli

News March 17, 2026

நெல்லை: இதற்கு மட்டும் பணம் எடுத்து செல்ல அனுமதி – கலெக்டர்

image

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் நெல்லையில் மருத்துவ செலவுக்கு பணம் கொண்டு செல்பவர்களிடம் தொந்தரவு செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரை கூறியுள்ளார். மருத்துவமனை செலவுகளுக்கு பணம் கொண்டு செல்பவர்கள் உண்மையான காரணம் இருந்தால் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்.

இரவு ரோந்து பணி காவல் ஆய்வாளர்கள் பெயர் அறிவிப்பு.

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் கீழ் உள்ள உட்கோட்டங்களில், இன்று( மார்ச்.16) இரவு, ரோந்து பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி திருநெல்வேலி உட்கோட்டத்தில் ராபர்ட், நாங்குநேரி உட்கோட்டத்தில் கண்ணா காந்தி, வள்ளியூர் உட்கோட்டத்தில் சுரேஷ் குமார், சேரன்மகாதேவி உட்கோட்டத்தில் ரெகு ராஜன், அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் பரத் லிங்கம் ஆகியோர்,ரோந்து பணியில் ஈடுபடுவர்.

வழிபாட்டு தளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை

image

அரசியல் கட்சி மற்றும் பிரமுகர்களுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கான கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமை வகித்தார். மாவட்டத்தில் கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது. தேர்தலை சுமுகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

News March 16, 2026

வங்கிகள் பணம் கண்டறிய புதிய செயலி உருவாக்கம்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று கூறியதாவது, தற்போது ESMS என்ற செயலியில் உருவாக்கப்படும் கியூ ஆர் கோடு மூலம் வங்கிகள் மூலம் கொண்டு செல்லும் பணமா என்பதை தேர்தல் பறக்கும் படை மற்றும் இதர அலுவலர்கள் கண்டறிய முடியும். வங்கிகளுக்கு தொடர்பில்லாத மூன்றாம் நபர்களின் பணத்தை கொண்டு செல்லக்கூடாது என்றார்.

error: Content is protected !!