Tirunelveli

News March 16, 2026

BREAKING: திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

image

பங்குனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் (ஏப்ரல்.01) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. முருகன், அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், திருக்கல்யாணங்கள், ஊர்வலங்கள் நடைபெறும். நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டில் கலந்துகொள்கின்றனர். பக்தர்களின் வசதிக்காகவும், விழா சிறப்பாக நடப்பதற்காகவும் மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

News March 16, 2026

நெல்லை: EB பில் – சான்றிதழ்கள் எல்லாமே இனி Whatsapp -ல!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

News March 16, 2026

திருநெல்வேலி கலெக்டர் கடும் எச்சரிக்கை!

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று கூறியதாவது, அடகு கடை மற்றும் வட்டிக்கு கடன் கொடுக்க உரிமம் பெற்றவர்கள் தங்கள் கொடுத்தவர்கள் பட்டியலை முறையாக பராமரிக்க வேண்டும். முறையான ஆவணங்கள் இல்லாமல் அரசியல் கட்சியினர் சார்பில் பணம் கொடுக்கும் கண்டறியப்பட்டால் பான்பரோக்கர் மற்றும் மணி லென்டர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.

News March 16, 2026

நெல்லை: திமுக கூட்டணியை நெருங்க முடியாது – அப்பாவு

image

சபாநாயகர் அப்பாவு இன்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த பேட்டியில், பாஜகவின் ஒரே டார்கெட் அதிமுக மற்றும் பாமகவை காலி செய்வதே எனக் கூறியுள்ளார். விஜய் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், இவர்கள் எத்தனை கூட்டணிகள் அமைத்தாலும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை யாராலும் நெருங்க முடியாது என்றார். மேலும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று மீண்டும் ஸ்டாலின் 2.0 ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நெல்லை : 20 லட்சம் தேவையா.. அசத்தல் திட்டம்

image

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டியுடன் ₹20 லட்சம் முதிர்வு தொகையை பெறலாம். அதேபோல தினமும் ₹50 செலுத்தினால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க அனுமதி உண்டு . இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.

நெல்லையில் மேயர் அறைக்கு சீல் வைப்பு

image

சட்டமன்றத் தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை முதலே தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. நெல்லையிலும் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், தேர்தல் விதிகளை அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட அரசு அலுவலகங்கள் பூட்டப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் அறைகளை தேர்தல் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

error: Content is protected !!