News March 17, 2026
இரவு ரோந்து பணி காவல் ஆய்வாளர்கள் பெயர் அறிவிப்பு.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் கீழ் உள்ள உட்கோட்டங்களில், இன்று( மார்ச்.16) இரவு, ரோந்து பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி திருநெல்வேலி உட்கோட்டத்தில் ராபர்ட், நாங்குநேரி உட்கோட்டத்தில் கண்ணா காந்தி, வள்ளியூர் உட்கோட்டத்தில் சுரேஷ் குமார், சேரன்மகாதேவி உட்கோட்டத்தில் ரெகு ராஜன், அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் பரத் லிங்கம் ஆகியோர்,ரோந்து பணியில் ஈடுபடுவர்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.