Tirunelveli

News March 24, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.23) இரவு ரோந்து பணிகளில் முருகதாசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தில்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News March 24, 2026

வாக்காளர் விழிப்புணர்வு எண் – தீ மூலம் வடிவமைப்பு

image

நெல்லை மாவட்டத்தில் ஐந்து சட்ட சபை தொகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பாளை வ.உ.சி மைதானத்தில் இன்று இரவில் வாக்காளர் இவை மைய எண் 1950-யை பிரபலப்படுத்தும் வகையில் தீயினால் அந்த எண் வடிவமைக்கப்பட்டு விழிப்புணர்வு நடந்தது. மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

News March 24, 2026

இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று மார்ச் 23 ஆம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News March 23, 2026

களக்காட்டில் வீடு புகுந்து 30 சவரன் நகை கொள்ளை

image

களக்காடு அருகே அப்பர்குளத்தைச் சேர்ந்த கணேஷ்பெருமாள் வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி பானுமதியும் பெற்றோர் வீட்டில் வசிப்பதால் களக்காடு வீடு பூட்டியே கிடந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து 30 சவரன் நகையை கொள்ளையடித்தனர். கணேஷ்பெருமாள் வெளிநாட்டில் இருந்தபடியே கொள்ளை சம்பவத்தை சிசிடிவியில் அறிந்துள்ளார். பானுமதி புகாரில் களக்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

News March 23, 2026

நெல்லை: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.

1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.

2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.

3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.

4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க.. மேலும் தகவல்களுக்கு: 9677736557,1800-599-5950 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

திருமாவளவன் ஏன் இதைப்பற்றி பேசவில்லை? – EPS

image

நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த விவசாயி 6 நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.இந்நிலையில் நேற்று அந்த விவசாயியின் 23 வயது தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திருமாவளவன் போன்றோர் இதைப் பற்றி ஏன் பேசவில்லை? என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!