India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மூலக்கரைப்பட்டி அருகே வடக்கு நெல்லையப்பபுரத்தை சார்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவர் கடந்த 17-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் மூன்றடைப்பு போலீசார் 3 பேரை கைது செய்த நிலையில் துக்கம் தாங்க முடியாமல் ஆறுமுகத்தின் மகள் பேபி கனி நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பல கோரிக்கையை வலியுறுத்தி ஆறுமுகம் உடலை வாங்காமல் 7-வது நாளாக உறவினர்கள் போராடி வருகின்றனர்.

நெல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், பெருமாள்புரம் பேருந்து நிலையம் அருகே அவ்வழியாக வந்த மினி லாரியில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வெடிபொருட்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் வெடிபொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

நெல்லை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளது உறுதி செய்து கொள்ள வேண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு வருகிற 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.22) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் முருகதாசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்

Sorry, no posts matched your criteria.