Tirunelveli

News March 23, 2026

JUST IN நெல்லை வரும் உதயநிதி ஸ்டாலின்

image

தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மார்ச்.25 அன்று நெல்லைக்கு வருகை தருகிறார். அதில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுடன் என்ஜிஓ காலனியில் உள்ள தனியார் மஹாலில் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பின்னர் மாலை கோவில்பட்டி செல்கிறார்.

News March 23, 2026

நெல்லை: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

நெல்லை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<> Aadhar FaceRD <<>>செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

நெல்லை: ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது – பேட்டி

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்து விட்டது. அவருக்கு டெல்லி என்றாலே நடுக்கமும், அடங்கும் நிலையும் உள்ளது. எங்களது கூட்டணி பேச்சுவார்த்தையை நாங்கள் எங்கு வேண்டுமானாலும் நடத்துவோம். எங்கள் கூட்டணி பற்றி முதலமைச்சர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.சரத்குமார் தனியாக நிர்வாகிகளை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை என நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை: விவசாயி கொலை; 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்

image

மூலக்கரைப்பட்டி அருகே வடக்கு நெல்லையப்பபுரத்தை சார்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவர் கடந்த 17-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் மூன்றடைப்பு போலீசார் 3 பேரை கைது செய்த நிலையில் துக்கம் தாங்க முடியாமல் ஆறுமுகத்தின் மகள் பேபி கனி நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பல கோரிக்கையை வலியுறுத்தி ஆறுமுகம் உடலை வாங்காமல் 7-வது நாளாக உறவினர்கள் போராடி வருகின்றனர்.

error: Content is protected !!