News March 23, 2026

திருமாவளவன் ஏன் இதைப்பற்றி பேசவில்லை? – EPS

image

நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த விவசாயி 6 நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.இந்நிலையில் நேற்று அந்த விவசாயியின் 23 வயது தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திருமாவளவன் போன்றோர் இதைப் பற்றி ஏன் பேசவில்லை? என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!