Tirunelveli

News March 25, 2026

BREAKING நெல்லை: பாஜக, அமமுக தொகுதிகள் அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் அறிவித்தார். அதில் திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியும், நாங்குநேரி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 25, 2026

நெல்லை: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

நெல்லை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

நெல்லை: எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் அறிவிப்பு

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பிலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் ஏப்.1 வரை சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதில் மார்ச்.20 அன்று மாலை 5.30 மணிக்கு ராதாபுரத்தில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்ய உள்ளார் என அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

News March 25, 2026

நெல்லை: தோழியின் நகையை நைசாக திருடிய பெண்

image

வடக்கன்குளத்தைச் சேர்ந்த ஜெனிட்டா(58) தான் அணிந்திருந்த 20 பவுன் நகைகளை அவரது வீட்டில் உள்ள மேஜையில் கழட்டி வைத்து விட்டு தூங்கிய போது அவரது நகைகள் மாயமானது. இதுகுறித்து பணக்குடி போலீசார் வீசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், ஜெனிட்டாவின் தோழியான அதே பகுதியைச் சேர்ந்த செலினா(58) என்பவர் வீட்டுக்குள் நைசாக புகுந்து நகைகளை திருடியது தெரியவந்த நிலையில் செலினாவை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை: இரவில் சரமாரியாக வெட்டிக்கொலை

image

மூலைக்கரைப்பட்டி அருகே மாயநேரியை சேர்ந்தவர் ஆறுமுகப்பெருமாள். இவருடைய மனைவியின் அண்ணன் கிட்டு என்ற கிருஷ்ணபெருமாள். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் உள்ள நிலையில் நேற்றி இரவு இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணபெருமாள் மறைத்து வைத்திருந்த அருவாளால் ஆறுமுகபெருமாளை சரமாரியாக வெட்டியதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

error: Content is protected !!