Tirunelveli

News March 27, 2026

நெல்லையில் அதிரடி கைது

image

பாளையங்கோட்டை அருகே விஎம் சத்திரத்தை சேர்ந்தவர் நாகூர் பாண்டி (25). இவர் மாநகரப் பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு குந்தகம் விளைவித்து வந்தார். இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி நாகூர் பாண்டி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லை: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை

image

நெல்லையில் கடந்த 2023ல் லட்சுமண குமார் (45) என்பவர் 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரில் மகளிர் போலீஸ் லட்சுமண குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவ்வழக்கில் இன்று குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.

News March 26, 2026

மாநகரில் இன்று இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று மார்ச் 24 ஆம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை : இனி GOVT ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்..

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: ன்ஸ்ட்ல்
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News March 26, 2026

நெல்லை: மாதம் ₹1,000 வழங்கும் அசத்தல் திட்டம்

image

காசநோயாளிகளுக்கு மாத மாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் https://nikshay.in/Home/Index -ல் (அ) அரசு சுகாதார மையத்திலும் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். SHARE IT

News March 26, 2026

நெல்லை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!