News March 27, 2026
நெல்லையில் அதிரடி கைது

பாளையங்கோட்டை அருகே விஎம் சத்திரத்தை சேர்ந்தவர் நாகூர் பாண்டி (25). இவர் மாநகரப் பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு குந்தகம் விளைவித்து வந்தார். இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி நாகூர் பாண்டி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.