News March 25, 2026
நெல்லை: எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பிலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் ஏப்.1 வரை சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதில் மார்ச்.20 அன்று மாலை 5.30 மணிக்கு ராதாபுரத்தில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்ய உள்ளார் என அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.