Tirunelveli

News April 5, 2026

நெல்லை: இனி BANK ல வரிசையில் நிற்க வேண்டாம்

image

நெல்லை மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News April 5, 2026

நெல்லை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <>eservices.tnpolice.gov.in என்ற<<>> இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

நெல்லை: திமுக ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியீடு

image

தமிழக பாஜக தலைவர் நயினார் தலைமையில் கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் விரோதமாக செயல்பட்டு வரும் திமுக அரசின் திறனற்ற, ஊழல் நிரம்பிய ஆட்சியால் தமிழக நிதிநிலை மிக மோசமாக தள்ளப்பட்டதை வெளிப்படுத்தும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. பெண்கள், குழந்தைகள் (ம) முதியோருக்கு எதிரான குற்றங்கள் குறித்த The Mirage of Zero Tolerance எனப்படும் கறுப்பு அறிக்கையும் வெளியிடப்பட்டது. நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நெல்லை: விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

image

பணகுடி நெருஞ்சி காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (75). இவர் நேற்று பணகுடிக்கு சென்று விட்டு நெருஞ்சி காலனி பைபாஸ் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது சேலத்தை சேர்ந்த டெம்போ ட்ராவலர் பைபாசினை கடக்க முயன்ற முதியவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பொதுமக்கள் அங்கு போராட்டம் நடத்தினர். மேலும் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

நெல்லை: 8-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

நெல்லை டவுன் சேரன்மகாதேவி சாலை முகமது அலி தெருவை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளியான இவரது மகள் முத்துமாரி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முத்துமாரி அடிக்கடி செல்போன் பார்த்ததால் பெற்றோர்கள் கண்டித்தனர். இதையடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முத்துமாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 4, 2026

நெல்லை: ரயில்வேயில் 2,801 காலிப்பணியிடங்கள்

image

ரயில்வேயில் AC Mechanic, Carpenter உள்ளிட்ட 2,801 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். Merit List அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு http://www.scr.indianrailways.gov.in/ .

error: Content is protected !!