News April 5, 2026
நெல்லை: விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

பணகுடி நெருஞ்சி காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (75). இவர் நேற்று பணகுடிக்கு சென்று விட்டு நெருஞ்சி காலனி பைபாஸ் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது சேலத்தை சேர்ந்த டெம்போ ட்ராவலர் பைபாசினை கடக்க முயன்ற முதியவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பொதுமக்கள் அங்கு போராட்டம் நடத்தினர். மேலும் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.