News April 5, 2026
நெல்லை: 8-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

நெல்லை டவுன் சேரன்மகாதேவி சாலை முகமது அலி தெருவை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளியான இவரது மகள் முத்துமாரி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முத்துமாரி அடிக்கடி செல்போன் பார்த்ததால் பெற்றோர்கள் கண்டித்தனர். இதையடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முத்துமாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.