Tirunelveli

News April 6, 2026

நெல்லை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

News April 6, 2026

நெல்லை அருகே பரிதாப பலி

image

பாவூர்சத்திரம் காமராஜ் நகர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (78), மரவேலை செய்து வந்தார். இவர் நேற்று (ஏப்.05) தனது சைக்கிளில் கீழப்பாவூரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அருகே சென்று கொண்டிருந்த போது மேலப்பாவூர் ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராம்குமார் (19) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சோமசுந்தரம் பரிதாபமாக உயரிழந்தார்.

News April 6, 2026

நெல்லை: குண்டர் சட்டத்தில் இருவர் கைது

image

மானூர் சுப்பையாபுரம் பகுதியைச் சேர்ந்த பொன் பாண்டி (20), சத்திரம் புதுக்குளம் சீனிவாச பெருமாள் (21) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் எஸ் பி பிரசன்ன குமார் பரிந்துரைப்படி மாவட்ட கலெக்டர் உத்தரவை அடுத்து இருவரும் நேற்று (ஏப்05) குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News April 6, 2026

மாவட்ட அளவில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.5) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News April 5, 2026

நெல்லை : டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

நெல்லை மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். ஆர்வமுடையோர்  இங்கே<> க்ளிக்<<>> செய்யவும் . டிகிரி முடித்த அனைவருக்கும் SHARE IT

நெல்லை : இந்த 12 ஆவணங்களைக் கொண்டும் வாக்களிக்கலாம்

image

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றும், தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க இயலாத வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றினை சமர்ப்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த ஆவணங்கள் என்பதை தெரிந்து கொள்ள <>இங்கே<<>> க்ளிக் செய்யவும். SHARE IT

News April 5, 2026

நெல்லை: இனி BANK ல வரிசையில் நிற்க வேண்டாம்

image

நெல்லை மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

error: Content is protected !!