News April 6, 2026
நெல்லை: குண்டர் சட்டத்தில் இருவர் கைது

மானூர் சுப்பையாபுரம் பகுதியைச் சேர்ந்த பொன் பாண்டி (20), சத்திரம் புதுக்குளம் சீனிவாச பெருமாள் (21) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் எஸ் பி பிரசன்ன குமார் பரிந்துரைப்படி மாவட்ட கலெக்டர் உத்தரவை அடுத்து இருவரும் நேற்று (ஏப்05) குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.