Tirunelveli

News April 4, 2026

நெல்லை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5. முதியோருக்கான அவசர உதவி -1253, 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

பாளை: EPS எல்லை மீறி பேசுகிறார் – முதல்வர் கடும் தாக்கு

image

பாளையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; நான் கலைஞரை வீட்டு சிறை வைத்ததாக எடப்பாடி பழனிசாமி நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறார். தோல்வி பயத்தில் அவர் எல்லை மீறி பேசுகிறார். கலைஞர் பற்றி பேச உங்களுக்கு தகுதி இல்லை. கலைஞரை யாரும் சிறை வைக்க முடியாது. அவரது இதய சிறையில் தான் நாங்கள் இருக்கிறோம். அடித்து சொல்கிறேன் உங்களால் எந்த காலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாது என்றார்.

நெல்லை: பேட்டையில் வாலிபர் மீது தாக்குதல்

image

பேட்டை உடையவள் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (22) ITI படித்து விட்டு வேலை தேடி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. சம்பவத்தன்று முகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சுரேஷ்குமாரை செங்கல் (ம) கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் முகேஷ் உள்பட 3 பேர் மீது பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சந்தனகுமார் என்பவரை கைது செய்தனர்.

News April 4, 2026

நெல்லை: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

நெல்லை மாவட்டம், வி கே புரம் மீனாட்சிபுரம் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார்,. இவர் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று இவர் தன் வீட்டில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்ததை கண்டு அதை சரி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக சரவணக்குமார் உயிரிழந்தார்.

News April 3, 2026

நெல்லை: இதயச் சிறையில் நாங்கள் உள்ளோம் – மு.க.ஸ்டாலின்

image

கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்ததாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கருணாநிதியை யாரும் சிறைவைக்க முடியாது. அவரது இதயச் சிறையில் நாங்கள் உள்ளோம். கருணாநிதி பெயரைக்கூட சொல்ல எந்த யோக்கியதையும் பழனிச்சாமிக்கு இல்லை என நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

error: Content is protected !!