News April 4, 2026
நெல்லை: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

நெல்லை மாவட்டம், வி கே புரம் மீனாட்சிபுரம் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார்,. இவர் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று இவர் தன் வீட்டில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்ததை கண்டு அதை சரி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக சரவணக்குமார் உயிரிழந்தார்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.