India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர்: திருத்தணி நகராட்சி, காந்தி ரோடில் இருந்து முருகப்பன் நகர் வரை தோண்டப்பட்ட தார்சாலை ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், தார் சாலை போடாமல் கால தாமதம் செய்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆகியுள்ளனர். ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர் கண்டிகை கிராமத்தில் சென்னையைச் சேர்ந்த மயூர் மார்டியா(52) தாமிர பொருட்கள் விற்பனைக்காக சேகரிக்கும் குடோன் ஒன்றை வைத்துள்ளார். இவரது குடோனில் இருந்து 300 கிலோ எடை கொண்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான தாமிர பொருட்கள் திருடு போனன. இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கலைவாணன்(37), விக்னேஷ்(32), குமரன்(32) ஆகியோரை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

Sorry, no posts matched your criteria.