News March 16, 2026
கும்மிடிப்பூண்டி அருகே அதிரடி கைது!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர் கண்டிகை கிராமத்தில் சென்னையைச் சேர்ந்த மயூர் மார்டியா(52) தாமிர பொருட்கள் விற்பனைக்காக சேகரிக்கும் குடோன் ஒன்றை வைத்துள்ளார். இவரது குடோனில் இருந்து 300 கிலோ எடை கொண்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான தாமிர பொருட்கள் திருடு போனன. இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கலைவாணன்(37), விக்னேஷ்(32), குமரன்(32) ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.