News March 16, 2026
திருத்தணியில் திக்குமுக்காடும் மக்கள்!

திருவள்ளூர்: திருத்தணி நகராட்சி, காந்தி ரோடில் இருந்து முருகப்பன் நகர் வரை தோண்டப்பட்ட தார்சாலை ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், தார் சாலை போடாமல் கால தாமதம் செய்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆகியுள்ளனர். ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.