India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

போடி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி நேற்று தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில் தேர்வு குறித்து மாணவியின் தாயார் கேட்டுள்ளார். அதற்கு மாணவி சரியாக பதிலளிக்காத காரணத்தினால் தாயார் மாணவியை திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெகநாத் மிஸ்ரா என்பவரை நேற்று அக்கட்சியின் தலைவர் அறிவித்தார். இந்த வேட்பாளர் அறிவிப்பை அக்கட்சியினர் கண்டித்து கம்பம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகத்தை கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெகநாத் மிஸ்ரா அறிவிப்பை கட்சியினர் எதிர்த்து கோஷம் எழுப்பினர்.

சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவரது தங்கை அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் போது சில சிறுவர்கள் அவரை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளிக்கு சென்ற சூர்யா சம்பந்தப்பட்டவர்களை கண்டித்துள்ளார். இந்த விரோதம் காரணமாக நேற்று கனரா வங்கி அருகே சூர்யா மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து குற்றவாளியை கைது செய்ய கூறி உறவினர்கள் சாலை மறியல்.

டொம்புச்சேரியை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி பாப்பாத்தி (30). இவர்கள் மகள்கள் அருணா (8), சங்கீதா (5). பாப்பாத்திக்கு சில ஆண்டுகளாக மனநல பாதிப்பு இருந்து வந்துள்ளது. மார்ச்.28.ல் 2 குழந்தைகளுடன் பாப்பாத்தி மாயமானார். இந்நிலையில் நேற்று டொம்புச்சேரி பகுதியில் உள்ள கிணற்றில் பாப்பாத்தி, அருணா, சங்கீதா உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பழனிசெட்டிப்பட்டி போலீசார் உடல்களை மீட்டு விசாரணை.
Sorry, no posts matched your criteria.