News March 31, 2026

சின்னமனூர் அருகே ஒருவர் வெட்டி கொலை

image

சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவரது தங்கை அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் போது சில சிறுவர்கள் அவரை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளிக்கு சென்ற சூர்யா சம்பந்தப்பட்டவர்களை கண்டித்துள்ளார். இந்த விரோதம் காரணமாக நேற்று கனரா வங்கி அருகே சூர்யா மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து குற்றவாளியை கைது செய்ய கூறி உறவினர்கள் சாலை மறியல்.

Similar News

News April 20, 2026

ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!