Theni

News April 1, 2026

தேனி: UPI யூஸ் பண்றீங்களா?

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 1, 2026

தேனி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு!

image

தேனி மக்களே, உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் Whatsapp மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தேனி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.

தேனி: மாரடைப்பால் அலுவலக உதவியாளர் உயிரிழப்பு

image

தேனி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக ஸ்ரீதரன் (60) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் இவருக்கு நேற்று முன் தினம் அலுவலகத்தில் பிரிவு உபசார விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதையடுத்து அலுவலகத்திற்கு வந்த ஸ்ரீதரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

சின்னமனூர்: பைக் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

image

சின்னமனூர் ஊத்துப்பட்டி சேர்ந்தவர் சுரேஷ்கோபி (20). இவர் போடி குச்சனூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சங்கராபுரம் வளைவில் இருசக்கர வாகனம் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுரேஷ்கோபி பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ்கோபி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு.

நான்கு சட்டமன்ற தொகுதியில் 7 பேர் வேட்புமனு தாக்கல்

image

சட்டமன்றத் தேர்தலுக்கான நேற்று முதல் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இதில் தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் இரண்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர், ஆண்டிபட்டி தொகுதியில் இரண்டு பேரும், கம்பம் தொகுதியில் இரண்டு பேரும், போடி தொகுதியில் ஒருவரும் என மொத்தம் ஏழு பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

error: Content is protected !!