Theni

News April 1, 2026

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ

image

தேனியில் அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆர்டி கணேசன். இவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று போடியில் திமுகவின் போடி சட்டமன்ற வேட்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து தன்னை திமுகவில் இணைந்துக் கொண்டார். இவருடன் ஆர்டி கணேசனின் ஆதவளார்கள் திமுகவில் இணைந்து கொண்டனர்.

தேனி : டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

image

தேனி மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers  பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். SHARE IT

தேனி : பிறப்பு , இறப்பு சான்று வேண்டுமா?

image

தேனி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News April 1, 2026

தேனி: UPI யூஸ் பண்றீங்களா?

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!