Theni

News April 3, 2026

தேனி: குழந்தையை கொலை செய்ய முயன்ற தாய்

image

தேனியை சேர்ந்த வெங்கடேசன் (49), ஜான்சிராணி தம்பதியருக்கு 3 மகள்களும், 2 வயதில் மகனும் உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த ஜான்சிராணி தனக்கு ஆண் குழந்தை பிறந்தது முதல் நேரம் சரியில்லை என கூறி கடந்த 31.ம் தேதி தன் 2 வயது குழந்தையை கழுத்தில் கயிறை கட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். பின் தானும் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு.

News April 3, 2026

தேனி: வாலிபர் தீக்குளித்ததால் பரபரப்பு

image

தேவாரம் பகுதியை சேர்ந்த தம்பதி சந்திரசேகர்-கவிதா. கவிதா வெளியூரில் தங்கி வேலை செய்து வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கவிதா ஊருக்கு வந்த நிலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் அவர் கோபித்து கொண்டு பெற்றொர் வீட்டுக்கு சென்றார். நேற்று கணவர் சமாதானம் செய்ய முயன்ற போது கவிதா போலீசில் புகார் செய்ய சென்றதால் சந்திரசேகர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் காயமடைந்த அவர் தேனி GH-ல் அனுமதி.

News April 2, 2026

தேனி: மாதம் ₹1,000 செலுத்தினால்.. ரூ. 5.54 லட்சம் பெறலாம்

image

பெண் குழந்தைகளின் எதிர்கால நிதித் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன்  செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது . குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை இத்திட்டத்தின் கீழ் கணக்கை திறக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.1,000 முதலீடு செய்து வந்தால் 21 ஆண்டுகள் முடிவில் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு ரூ. 5,54,206 கிடைக்கும். தொடர்புக்கு வங்கிகள் (அ ) தபால் நிலையத்தை அணுகவும்

News April 2, 2026

தேனி : தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்

image

தமிழக அரசால் TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, அழகு நிலையம், லாண்டரி சேவை உள்ளிட்ட தொழில்கள் இதில் அடங்கும். இதற்கு கல்வி தகுதி, சொத்துப் பத்திரம் தேவையில்லை . 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள்  இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News April 2, 2026

தேனி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். SHARE IT

News April 2, 2026

தேனி: இலவச wifi வேண்டுமா?

image

தேனி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-Wani Wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

போடி: சசிகலா கட்சியினா் மீது வழக்கு

image

சசிகலாவின் அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சாா்பில் போடி சட்டப்பேரவைத் தொகுதியில் பத்மநாதன் போட்டியிடுகிறாா். இவா் தனது கட்சியின் நிா்வாகிகள் 30 பேருடன் தோ்தல் விதிகளை மீறி அனுமதியின்றி ஊா்வலம் சென்று தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தாா். இதுதொடா்பாக தோ்தல் அலுவலா் அளித்த புகாரின் பேரில் போடி நகா் போலீஸாா் 30 போ் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!