India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5. முதியோருக்கான அவசர உதவி -1253, 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன் (53). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள சமுதாயக்கூடம் அருகே மற்றொருவருடன் நின்று பேசி கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அன்பரசன் (39) என்பவர் ஓட்டி வந்த ஜீப் குபேந்திரன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராகவன். இவரது மகள் சிவகாளஸ்திரி (6). நேற்றைய தினம் ராகவன் அவரது மகளுடன் சேர்ந்து மாட்டிற்கு புல் கொடுத்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக மாடு சிறுமியை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு.

தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடுகளை வாங்க ரூ.1,20,000 வரை கடன் வழங்குகிறது. இந்த கடனை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேனி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

தேனி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கு <

தேனியை சேர்ந்த வெங்கடேசன் (49), ஜான்சிராணி தம்பதியருக்கு 3 மகள்களும், 2 வயதில் மகனும் உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த ஜான்சிராணி தனக்கு ஆண் குழந்தை பிறந்தது முதல் நேரம் சரியில்லை என கூறி கடந்த 31.ம் தேதி தன் 2 வயது குழந்தையை கழுத்தில் கயிறை கட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். பின் தானும் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு.
Sorry, no posts matched your criteria.