Theni

News April 2, 2026

போடி: சசிகலா கட்சியினா் மீது வழக்கு

image

சசிகலாவின் அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சாா்பில் போடி சட்டப்பேரவைத் தொகுதியில் பத்மநாதன் போட்டியிடுகிறாா். இவா் தனது கட்சியின் நிா்வாகிகள் 30 பேருடன் தோ்தல் விதிகளை மீறி அனுமதியின்றி ஊா்வலம் சென்று தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தாா். இதுதொடா்பாக தோ்தல் அலுவலா் அளித்த புகாரின் பேரில் போடி நகா் போலீஸாா் 30 போ் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.

தேனி: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ

image

தேனியில் அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆர்.டி கணேசன். இவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று போடியில் திமுகவின் போடி சட்டமன்ற வேட்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இவருடன் ஆர்.டி கணேசனின் ஆதவளார்கள் திமுகவில் இணைந்து கொண்டனர்.

News April 1, 2026

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ

image

தேனியில் அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆர்டி கணேசன். இவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று போடியில் திமுகவின் போடி சட்டமன்ற வேட்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து தன்னை திமுகவில் இணைந்துக் கொண்டார். இவருடன் ஆர்டி கணேசனின் ஆதவளார்கள் திமுகவில் இணைந்து கொண்டனர்.

error: Content is protected !!