News April 1, 2026
நான்கு சட்டமன்ற தொகுதியில் 7 பேர் வேட்புமனு தாக்கல்

சட்டமன்றத் தேர்தலுக்கான நேற்று முதல் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இதில் தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் இரண்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர், ஆண்டிபட்டி தொகுதியில் இரண்டு பேரும், கம்பம் தொகுதியில் இரண்டு பேரும், போடி தொகுதியில் ஒருவரும் என மொத்தம் ஏழு பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.