Theni

News March 31, 2026

தேனி: கிணற்றி குதித்து மகள்களுடன் பெண் தற்கொலை

image

டொம்புச்சேரியை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி பாப்பாத்தி (30). இவர்கள் மகள்கள் அருணா (8), சங்கீதா (5). பாப்பாத்திக்கு சில ஆண்டுகளாக மனநல பாதிப்பு இருந்து வந்துள்ளது. மார்ச்.28.ல் 2 குழந்தைகளுடன் பாப்பாத்தி மாயமானார். இந்நிலையில் நேற்று டொம்புச்சேரி பகுதியில் உள்ள கிணற்றில் பாப்பாத்தி, அருணா, சங்கீதா உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பழனிசெட்டிப்பட்டி போலீசார் உடல்களை மீட்டு விசாரணை.

News March 31, 2026

மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது செல்போன்களின் வாட்ஸ்ஆப்பில் வரும் ஆஃப் லிங்க்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம் எனவும் ஆட்டோ டவுன்லோட்ஐ ஆஃப் செய்து வைக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 30.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 30, 2026

தேனி: கரண்ட் பில் தொல்லை இல்லை; 300 யூனிட் இலவசம்

image

தேனி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!