News March 31, 2026

மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது செல்போன்களின் வாட்ஸ்ஆப்பில் வரும் ஆஃப் லிங்க்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம் எனவும் ஆட்டோ டவுன்லோட்ஐ ஆஃப் செய்து வைக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!