News March 31, 2026
போடி: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

போடி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி நேற்று தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில் தேர்வு குறித்து மாணவியின் தாயார் கேட்டுள்ளார். அதற்கு மாணவி சரியாக பதிலளிக்காத காரணத்தினால் தாயார் மாணவியை திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.