Theni

News January 26, 2026

தேனி: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 26, 2026

தேனி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி

image

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News January 26, 2026

தேனி : ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

image

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க

News January 26, 2026

தேனி : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். வாட்ஸ் ஆப்பில் ஆதார் வந்துவிடும் (குறிப்பு உங்க ஆதார் இணைக்கபட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து ‘HI’ அனுப்ப வேண்டும்.) இதை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 26, 2026

தேனியில் வேன் கவிழ்ந்து விபத்து; 12 பேர் காயம்

image

தேனி, சின்னமனூர் அருகே ஹைவேஸ் பகுதியில் சுற்றுலா செல்வதற்காக மதுரையில் இருந்து வானில் சுற்றுலா பயணிகள் வந்துவிட்டு அங்கு சுற்றி பார்த்துவிட்டு நேற்று மீண்டும் மதுரை செல்வதற்காக ஹைவேஸ் மலைச்சாலையில் வந்து கொண்டிருந்தனர். ஆறாவது வளைவில் வந்து கொண்டு இருந்த போது வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் வேனில் வந்த சுற்றுலாப் பயணிகள் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதுக்குறித்து காவல்துறையினர் விசாரணை.

News January 26, 2026

தேனி மக்களே இன்று இதை செய்ய மறக்காதீங்க!

image

1 தேனி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

News January 26, 2026

தேனி : சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

image

தேனி மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு<> க்ளிக் <<>>செய்து மொபைல் எண் பதிவு பண்ணுங்க
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..

News January 26, 2026

தேனி: இரவில் வெளியே வர தடை!

image

தேனி, மேகமலை பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ள நிலையில் வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளுடன் செல்பி எடுத்தால் ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும். அனுமதியின்றி டிரோன் பறக்கவிடுவோர் கைது செய்யப்படுவதுடன், உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும். இரவு நேரங்களில் தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறவும் பயணிகளுக்கும் வனத்துறை தடை.

News January 25, 2026

தேனி: VOTER ID ல இத மாத்தனுமா?

image

தேனி மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்கு <>கிளிக் <<>>செய்யுங்க.
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 25, 2026

தேனி: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

image

தேனி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!