News January 26, 2026
தேனி: இரவில் வெளியே வர தடை!

தேனி, மேகமலை பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ள நிலையில் வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளுடன் செல்பி எடுத்தால் ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும். அனுமதியின்றி டிரோன் பறக்கவிடுவோர் கைது செய்யப்படுவதுடன், உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும். இரவு நேரங்களில் தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறவும் பயணிகளுக்கும் வனத்துறை தடை.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.