Theni

News February 22, 2026

தேனி: 10 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்

image

தேனி மாவட்டத்தில், தப்புக்குண்டு திலகவதி, அரண்மனைபுதூர் ரதவேல், நாகலாபுரம் சுருளி, அழகர்நாயக்கன்பட்டி கணபதி, மந்திசுனை பாலமுருகன், தும்மக்குண்டு பாண்டியன், கோடங்கிபட்டி திருப்பதி, ராயப்பன்பட்டி சுந்தரபாண்டி, திருமலாபுரம் குமரேசன், சங்கராபுரம் திருப்பதி உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 10 ஊராட்சி செயலாளர்களை விருதுநகர் மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News February 22, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 21.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 21, 2026

BREAKING தேனி மாவட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு.!

image

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திருச்சியில் நடைபெற்று வரும் மாநாட்டில் சீமான் அறிவித்து வருகிறார். தேனி மாவட்டத்தில் போட்டியிடுபவர்களின் விவரம்,

1.ஆண்டிபட்டி – கோமதி

2.பெரியகுளம் – விமலா

3.போடிநாயக்கனூர் – கலையரசு

4.கம்பம் – அன்புச்செல்வி

News February 21, 2026

தேனி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு FREE

image

தேனி மக்களே, ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்

1.இங்கே <>கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்

2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க

3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்

4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்

5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News February 21, 2026

தேனி: கரண்ட் கட்? இனி Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

தேனி மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!