News February 22, 2026

தேனி: 10 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்

image

தேனி மாவட்டத்தில், தப்புக்குண்டு திலகவதி, அரண்மனைபுதூர் ரதவேல், நாகலாபுரம் சுருளி, அழகர்நாயக்கன்பட்டி கணபதி, மந்திசுனை பாலமுருகன், தும்மக்குண்டு பாண்டியன், கோடங்கிபட்டி திருப்பதி, ராயப்பன்பட்டி சுந்தரபாண்டி, திருமலாபுரம் குமரேசன், சங்கராபுரம் திருப்பதி உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 10 ஊராட்சி செயலாளர்களை விருதுநகர் மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!