India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <

தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி (22) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரது தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக தங்கப்பாண்டியிடம் விஷ்ணு தரப்பினர் தகராறு செய்து தங்கப்பாண்டியை அரிவாளால் தலையில் பலமாக வெட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் 12 பேர் மீது ஜெயமங்கலம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம், மதுராபுரி துணை மின் நிலையத்தில் நாளை (பிப்.21) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் லட்சுமிபுரம், கைலாசப்பட்டி, தாமரைக்குளம், டி.கள்ளிப்பட்டி, அனுகிரஹா நகர், ரத்தினம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

தேனி மாவட்டத்தில் இன்று 19.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Sorry, no posts matched your criteria.