Theni

News March 26, 2026

தேனி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

image

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் இந்துமிதா (25). இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த இந்துமிதா அவரது வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News March 25, 2026

தேனி : மாதம் ₹1,000 வழங்கும் அசத்தல் திட்டம்

image

காசநோயாளிகளுக்கு மாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் https://nikshay.in/Home/Index -ல் (அ) அரசு சுகாதார மையத்திலும் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். SHARE IT

BREAKING: பெரியகுளம் தொகுதியில் அமமுக போட்டி

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் அறிவித்தார். அதில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தொகுதியில் அமமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது திமுக வசம் இருக்கும் பெரியகுளம் தொகுதியில் அமமுக வெற்றி முகம் காணுமா? கமெண்ட் பண்ணுங்க மக்களே!

News March 25, 2026

தேனி மக்களே.. இந்த நம்பரை மறக்காம SAVE பண்ணிக்கோங்க!

image

தேனி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

News March 25, 2026

போடி: OPS பேசும் போது கலைந்து சென்றதால் பரபரப்பு

image

முன்னாள் முதல்வர் OPS தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டு திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக போடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் OPS தலைமையில் நேற்று நடந்தது. அப்போது OPS பேசிக் கொண்டிருக்கும் போதே பெண்கள் கூட்டம் கூட்டமாகக் கலைந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!