India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2,801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <

தேனி மாவட்டத்தின் சாா்பில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நீச்சல் கற்றுக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் 5 கட்டங்களாக பயிற்சி நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சிக்கு 12 நாள்கள் கட்டணமாக ரூ.1,200 வசூலிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கம் 04546 253090, மாவட்ட விளையாட்டு அலுவலா் 74017 03505 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் வரும் கட்சிகளின் தொகுதிகள் குறித்து நேற்று EPS அறிவித்தார். இதில் பெரியகுளம் தொகுதியில் அமமுக சார்பிலான வேட்பாளர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பெரியகுளம் தொகுதியில் அமமுக சார்பில் அக்கட்சியின் கழக அமைப்புச் செயலாளர் கதிர்காமு போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தகவல்.

உத்தமபாளையம் அருகே கோம்பையை சேர்ந்த செல்வம் (25) கம்பம் கக்கன் ஜி காலனி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி தோட்ட வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை இயக்க சென்ற போது செல்வம் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு GH-ல் சேர்த்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக் உயிரிழந்தார்.

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் இந்துமிதா (25). இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த இந்துமிதா அவரது வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Sorry, no posts matched your criteria.