India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக 3, அதிமுக 1 தொகுதியை கைப்பற்றியது. சமீபத்தில் OPS திமுகவில் இணைந்ததால் 4 தொகுதிகளையும் கைப்பற்ற திமுக முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் முன்னாள் முதல்வர்களை உருவாக்கிய தேனி மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தேனி அதிமுகவின் கோட்டை என்பதை நிருபிக்க அதிமுக தீவிரம் காட்டி வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜா (23). இவர் நேற்று அவரது பைக்கில் தேனி நோக்கி சென்றுள்ளார். அப்பொழுது சரவணன் என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக யுவராஜா பைக் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தேனி அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்னமனூா் பகுதியை சேர்ந்த சசிக்குமாா் (38) நேற்று அங்குள்ள GH-க்கு சிகிச்சைக்கு சென்ற போது ஒருவர் சசிக்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சின்னமனூர் போலீசார் தப்பியோடியவரை பிடித்து விசாரித்தனர். அதில் செல்வம் என்பவர் தனது மனைவியுடன் சசிக்குமாருக்கு பழக்கம் இருந்ததால் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து சின்னமனூா் போலீசார் செல்வத்தை கைது செய்தனா்.

தேனி மாவட்டத்தில் இன்று 26.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: ன்ஸ்ட்ல்
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

தேனி மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், மேலும் இந்த ஆப்களில் கூடுதலாக செலுத்தும் கட்டணத்தை தவிர்க்கலாம். உங்க டேட்டா பேலன்ஸ் ஆகியவற்றை தெரிஞ்சுக்கலாம். SHARE
Sorry, no posts matched your criteria.